‘அடங்காதே’ படத்தின் டப்பிங்கை துவங்கினார் ஜி.வி.பிரகாஷ்..!
சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடித்துவரும் படம் “அடங்காதே". நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி…