Browsing Tag

சரத்குமார்

ஹேப்பி பர்த்டே ட்டு சுப்ரீம்ஸ்டார்…!

தன்னம்பிக்கையின் மறு வடிவம் என சரத்குமாரை தாராளமாக சொல்லலாம். காரணம் ஒரு தயாரிப்பாளராக, ஒரு குணச்சித்திர நடிகராக, பின்னர் அதிரடி வில்லனாக அதன்பின் கதாநாயகனாக என படிப்படியாக மேலேறித்தான் சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைந்திருக்கிறார்.…

‘மாரி’க்கு கிடைத்தது ‘U’ சான்றிதழ்..!

ஒருவிதத்தில் ரவுடியிச படம் மாதிரிதான் ‘மாரி’ ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.. தனுஷ் வேறு ‘செஞ்சுருவேன்’ என அடிக்கடி எச்சரிக்கை விடுக்கிறார்.. ஆனாலும் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்கும் வகையிலான ‘U’…

தந்தைக்கு சப்போர்ட் பண்ணும் வரலட்சுமி சரத்குமார்..!

நடிகர் சங்க பிரச்சனையில் சரத்குமாருக்கு எதிராக தொடர்ந்து விஷால் குரல் கொடுத்து வருவது தெரியும் தானே..  இதில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, விஷால் தனது நண்பர் என்பதால் அவருக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளார்  என பரவலாக பேசப்பட்டு…

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விஷால் தயார்..!

  நாளுக்கு நாள் சீரியசாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது நடிகர்சங்க மோதல். அதிலும் வரும் ஜூலை-19ஆம் தேதி நடிகர்சங்க தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், சீனியர்-ஜூனியர் இருவரிடையே மோதல் வெளிப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக உருளுவது…

சரத்குமாரிடம் மூன்று கேள்விகளுக்கு பதில் கேட்கும் விஷால்..!

நடிகர் சங்க விவகாரங்களில் அதன் தலைவர் சரத்குமாருக்கும், நடிகர் விஷாலுக்கும் தொடர்ந்து அறிக்கை யுத்தம் நடந்துவருவது தெரிந்ததுதான். சமீபத்தில் கூட நடிகர்சங்க உறுப்பினர்களிடம் விஷால் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்தி வருவதாக சரத்குமார்…

நீதிமன்றம் மூலம் ‘விடியல்’ படத்திற்கு விடியல் கிடைத்தது..!

சரத்குமார் - சினேகா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய படம் விடியல். அப்பா, மகன்கள் என்று மூன்று வேடங்களில் சரத்குமார் நடித்த, இந்தப்படம் மூன்று தலைமுறைக் கதையை உள்ளடக்கியது. சினேகா, ஆட்டோகிராப் மல்லிகா இருவரும் சரத்குமாருக்கு…

‘இது என்ன மாயம்’ – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..!

சைவம் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை வாங்கிவிட்ட பூரிப்புடன் தான் அடுத்து இயக்கியுள்ள ‘இது என்ன மாயம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்தியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும்…

“என்னையும் மிஞ்சிவிட்டார் பிரம்மா” – இயக்குனர் இமயம் பாராட்டு..!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் சிர்டந்த தமிழ்ப்படத்துக்கான பிரிவில் விருதை தட்டிச்சென்றது குற்றம் கடிதல் திரைப்படம். கிரிஸ் பிலிம்ஸ் தயாரித்த இந்தப்படத்தை அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்ளவைத்து இன்று தேசிய…

‘சரித்திரம் பேசு’ பட விழாவில் பேரரசு-கஞ்சா கருப்பு நடத்திய காமெடி யுத்தம்..!

சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷை ஞாபகம் இருக்கிறதா..? கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆளையே பார்க்க முடியவில்லை.. உடல் நலக்குறைவால் இவ்வளவு காலம் இடைவெளி விட்டுவிட்ட ஸ்ரீமகேஷ், மீண்டும் இப்போது ‘சரித்திரம் பேசு’ படத்தின்…

‘நாட்டாமை’யுடன் சேர்ந்து ‘யுத்தம் செய்’யும் மிஷ்கின்..!

பிசாசு மூலம் வேறொரு புதியதளத்தில் கதைசொல்ல முயற்சித்து அதற்காக பாராட்டுக்களையும் பெற்ற மிஷ்கின் தனது படங்களில் என்னவகையான ஹீரோ காம்பினேஷனை உருவாக்குவார் என கணிக்கவே முடியாது.. காரணம் ஸ்டார்களுக்காக படம் இயக்குபவரல்ல அவர். திடீரென…