ரஜினி படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசனுக்கு ஒரு இடம்..!
பெரிய ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்களில் எப்போதாவது சில சமயங்களில் ஒரு புதுமுக நடிகர் அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் புகழ் வெளிச்சத்துக்குள் வருவது தமிழ்சினிமாவில் அவ்வப்போது நடப்பதுதான். அப்படி தற்போது அனைவராலும்…