Browsing Tag

கார்த்தி

‘கொம்பன்’ படம் ஜாதி மோதலை பற்றியதல்ல – ஸ்டுடியோகிரீன் விளக்கம்..!

கார்த்தி நடிப்பில் குட்டிப்புலி முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதுவரை…

கார்த்திக்கு ஜோடியாக ஹாட்ரிக் அடித்தார் தமன்னா..!

  தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதிஹாசன் கூறியது ஒரு பக்கம் அதிர்ச்சி தான்.. அதுகுறித்த வழக்கு ஒருபக்கம் இருந்தாலும், இப்போது அந்த…

ஸ்ருதிஹாசனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு..!

கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டார் என இரண்டு நாட்களாக செய்திகள் அடிபட்டு வந்தன. இருந்தாலும் பலர் அது வழக்கம்போல வதந்திதான் என சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அது உண்மைதான் என்று ஆணித்தரமாக…

கார்த்தியுடன் முதன்முறையாக இணையும் விவேக்..!

தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் படத்திற்கு நேற்று அமர்க்களமாக பூஜை போட்டு, அதற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பூஜையில் கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் மற்றும்…

தண்ணியடிக்காத கேரக்டர் தந்துட்ட்ட்ட்டாங்க” – சந்தோஷத்தில் ‘கொம்பன்’ கார்த்தி..!

  பக்காவான ப்ரீ ப்ளானோடு கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படம் வரும் மார்ச்-27ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக நேற்று நடைபெற்ற கொம்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா அமைந்தது.. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப்படத்தை…

‘டார்லிங்’கை தொடர்ந்து ‘கண்மணி’யையும் கைப்பற்றியது ஸ்டுடியோ கிரீன்..!

படங்களை தயாரிப்பதாகட்டும், வாங்கி வெளியிடுவதாகட்டும் ஸ்டுடியோகிரீன் என்கிற லேபிள் இருந்தால் அதன் பிசினசே வேறு. ‘அட்டகத்தி’யில் ஆரம்பித்து, நல்ல படங்களையும் வாங்கி வெளியிட்டு வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அந்த வகையில் கடந்த பொங்கலன்று…

மார்ச்-5ல் கொம்பன் ஆடியோ ரிலீஸ்..!

‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, கார்த்தியின் மாமனாராக…

பொங்கல் ரிலீஸாக ‘டார்லிங்’..! வழிவிட்ட ‘கொம்பன்’..!

  விஷால் நடித்துள்ள ‘ஆம்பள’ படத்திற்கு மட்டும் போஸ்டர் அடித்தே ஒட்டிவிட்டார்கள் பொங்கல் ரிலீஸ் என்று. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஜன-29க்கு தள்ளிப்போக, ஷங்கர்-விக்ரம் கூட்டணியின் ‘ஐ’ இப்போதும் பொங்கல் ரிலீஸ் தான் என சொல்லப்பட்டு…

முதல்ல கார்த்தி..! நெக்ஸ்ட் விஷால்..! லிங்குசாமியின் மெகா பிளான்..!

  லிங்குசாமி டைரக்‌ஷனில் வெளியான 'பையா' படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. சொல்லப்போனால் கார்த்தியை குழந்தைகள் அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்த படமும் இதுதான். கிட்டத்தட்ட எழு…

பொங்கல் ஜல்லிக்கட்டில் இடம்பிடித்தான் ‘கொம்பன்’..!

  இந்த முறை பொங்கல் திருவிழா ரணகளமாகத்தான் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட 90களில் பொங்கல் பண்டிகைகளில் வெளியாகுமே அதே மாதிரி இந்தமுறை பல படங்கள், அதிலும் பெரிய படங்கள் இறங்குகின்றன. நீண்ட நாட்களாக ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்கும்…