Browsing Tag

கஞ்சா கருப்பு

மலேசியாவில் கஞ்சா கருப்புவை மயக்கிய காத்து கருப்பு..!

இன்றைக்கு கணினி, மொபைல் போன்கள் மூலம் கேம்ஸ் ஆட குழந்தைகளை பழக்கிவிட்ட இந்த உலகம், இருபது வருடங்களுக்கு முன்பு சிறுவர்களின் பிரதான விளையாட்டாக இருந்த ‘கில்லி, பம்பரம் ஆகியவற்றை ஞாபகமூட்டக்கூட தயாராக இல்லை. ஆனால் ஒரு படத்திற்கு ‘கில்லி…

‘சண்டிக்குதிரை’ படக்குழுவினரை ஊக்கப்படுத்திய சமுத்திரக்கனி..!

பொதுவாக சின்னத்திரையில் இருந்து ஒருவர் இயக்குனராகவோ, நடிகராகவோ மாறினால் சினிமாவை சேர்ந்தவர்கள் இளக்காரமாகத்தான் பார்த்து வந்தார்கள். ஆனால் சின்னத்திரையில் இருந்து வந்த சமுத்திரக்கனி சந்தானம், சிவாகர்த்திகேயன் போன்றவர்கள்…

‘சீரியஸ் + சீரியஸ் = காமெடி’ ; சவாலை சமாளிக்க சத்யாசிவாவின் பார்முலா..!

தனது முதல் படைப்பான ‘கழுகு’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சத்யசிவா, தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘சவாலே சமாளி’. முதல் படத்தில் சீரியஸாக கதைசொல்லி ரசிகர்களின் மனதை கனக்க வைத்த சத்யசிவா, இந்தப்படத்தில் அவுட் அன்ட் அவுட் காமெடி…

‘சரித்திரம் பேசு’ பட விழாவில் பேரரசு-கஞ்சா கருப்பு நடத்திய காமெடி யுத்தம்..!

சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷை ஞாபகம் இருக்கிறதா..? கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆளையே பார்க்க முடியவில்லை.. உடல் நலக்குறைவால் இவ்வளவு காலம் இடைவெளி விட்டுவிட்ட ஸ்ரீமகேஷ், மீண்டும் இப்போது ‘சரித்திரம் பேசு’ படத்தின்…

இசை – விமர்சனம்

தமிழ்சினிமாவில் 2௦ வருடங்களாக பிரபல இசையமைப்பாளராக இருக்கும் சத்யராஜின் ஆணவப்போக்கை சகிக்க முடியாத இயக்குனர் ஒருவர், சத்யராஜின் உதவியாளராக வேலைபார்க்கும் எஸ்.ஜே.சூர்யாவை தனது படத்திற்கு இசையமைக்க வைக்கிறார். பாடல்கள் ஹிட்டாக, மொத்த…

வேல்முருகன் போர்வெல்ஸ் – விமர்சனம்

  கஞ்சா கருப்பு சொந்தமாக வேல்முருகன் போர்வெல்ஸ் வைத்து நடத்துபவர்.. அதில் வேலை பார்ப்பவர் தான் கதாநாயகன் மகேஷ் மற்றும் பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் குழுவினர். மகேஷுக்கு டி.வி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த பக்கத்து ஊர்த்தலைவரின் மகள்…

அப்புச்சி கிராமம் – விமர்சனம்

விண்கல் ஒன்றால் தாக்கப்படும் ஒரே கிராமத்திலே அனைவரும் இன்னும் எட்டு நாளில் சாகப்போகிறார்கள் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள். அதைத்தான் அறிவியல்பூர்வமாக, உணர்ச்சிகளை கலந்து ‘அப்புச்சி கிராமம்’ ஆக சொல்லியிருக்கிறார்கள். அப்புச்சி…

வெற்றிச்செல்வன் – விமர்சனம்

ஊட்டிக்கு வரும் அஜ்மல், மனோ(பாடகர்) மற்றும் ஷெரீப் ஆகியோர் கஞ்சா கருப்புவின் உதவியுடன் கார் சர்வீஸ் செய்யும் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்கிறார்கள். அங்கே வக்கீலாக இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு அஜ்மல் மீது காதல் உண்டாகிறது.…

‘கஞ்ச கருப்பு’வாக மாறப்போகும் கஞ்சா கருப்பு

கரண், வடிவேலு நடித்த காத்தவராயன் படத்தை இயக்கியவர் சலங்கைதுரை. தற்போது இயக்கிவரும் படம் ‘காந்தர்வன்’. கதிர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார். முக்கியமான நகைச்சுவை வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார். இந்தப்படம் பற்றி…