ஹேப்பி பர்த்டே அபிஷேக் பச்சன்..!
அபிஷேக் பச்சன்.. இந்திய சூப்பர்ஸ்டார் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமிதாப் பச்சனின் வாரிசு. 2௦௦௦ல் ஒரு அகதியாக(Refugee) அடியெடுத்து வைத்தவர் பாலிவுட் சினிமாவின் தவிர்க்கமுடியாத நட்சத்திரம். வருடத்திற்கு இரண்டு படங்களில்…