ரேஸிங் வீரருக்கு ஸ்பான்சர் பண்ணும் ‘நிமிர்’ பட தயாரிப்பாளர்.
நல்ல திறமையை கண்டறிவது ஒரு கலை. அந்த திறமையாளரை 'சாதனையாளர்' ஆக்கி சமுதாயத்தில் 'நிமிர்'ந்து நிற்க செய்வதற்கு அவருக்கு உரிய ஊக்கமும் ஆதரவும் தரப்படவேண்டும். மோட்டார் சைக்கிள் ரேஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை…