‘இவன் வேற மாதிரி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்
‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கியுள்ள ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. யு.டிவியும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிப்பது, படத்தின் இயக்குனர் சரவணனுக்கும் அதில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம்…