தமிழுக்கு வரும் மம்முட்டியின் மகன்..! மலையாளத்தில் எண்ட்ரி ஆகும் அனிருத்…!
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி மோகன். சொல்லப்போனால் குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழைய எளிதாக வழிவகுத்து கொடுத்தவர். இப்போது தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில்…