மதுரை கலாச்சாரத்தை தஞ்சாவூருக்குள் கொண்டு வருகிறாரா சற்குணம்..?
நீண்டும் வாகை சூடவேண்டும் என்கிற வெறியுடன் ‘சண்டிவீரன்’ மூலம் ஆக்ரோஷமாக திரும்பியிருக்கிறார் இயக்குனர் சற்குணம். இதுவரை சிட்டி பையனாக நடித்துவந்த அதர்வாவை புதிய களத்தில் துடிப்பான கிராமத்து இளைஞனாக, தஞ்சை மாவட்ட சண்டிவீரனாக…