Browsing Tag

அதர்வா

‘செம போத ஆகாதே’ படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்..!

பாணா காத்தாடி படம் மூலம், அதர்வாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘செம போத ஆகாதே’. அதர்வா தயாரித்துள்ள இந்தப்படம் தற்போது நவம்பர் மாதம் ரிலீஸுக்கு…

“10வது நிமிடமே ஒகே செய்த கதை இது” ; அதர்வாவின் ‘தட்’ மொமென்ட்..!

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் கதையை கேட்ட பத்தாவது நிமிடத்தில் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார் அதர்வா. இதுபற்றி அவர் கூறியதாவது, “இதுவரை நான் வெவ்வேறு வித்யாசமான கதையில்…

“வரிவிலக்கிற்காக தமிழில் பெயர் வைக்க கூடாது” ; அதர்வா பட விழாவில் ஆர்.கே.செல்வமணி பேச்சு..!

தமிழ்சினிமாவின் முக்கியமான, முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா... இந்த நிறுவனத்தின் வெள்ளி விழா வருட திரைப்படமாக ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படம் உருவாகியுள்ளது. இதில் அதர்வா, சூரி, ரெஜினா, அதீதி…

கலைவாணர் அரங்கில் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ இசை வெளியீட்டு விழா..!

அம்மா க்ரியேஷன்ஸின் வெள்ளிவிழா திரைப்படமாக தற்போது உருவாகியுள்ளது ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அதர்வா மற்றும் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி போஹன்கர் என நான்கு கதாநாயகிகள் நடிப்பில் இந்தப்படத்தை பிரம்மாண்டமாகவும்,…

பெங்களூரு சுரங்க ரயில் பாதையில் ‘இமைக்கா நொடிகள்’..!

அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ‘டிமாண்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார்.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா நடித்துவருகிறார்.. தற்போது சில முக்கியமான ஆக்சன் காட்சிகளை படமாக்குவதற்காக பெங்களூரில்…

ஈட்டி – விமர்சனம்

தஞ்சாவூர் இளைஞன் அதர்வா.. தடகளபோட்டியில் பதக்கங்களை அள்ளிவரும் அவரை உலக அளவில் ஜொலிக்க வைக்க விரும்புகின்றனர் தந்தை ஜெயபிரகாஷும், கோச்சான ஆடுகளம் நரேனும். அதர்வாவின் ஒரே பிரச்சனை உடம்பில் காயம் பட்டால் ரத்தம் உறையாது. தஞ்சாவூரில்…

அதர்வா அடுத்த பட டைட்டில் ‘ருக்மணி வண்டி வருது’..!

'கணிதன்' ஷூடிங்கை முடித்துவிட்ட அதர்வா, அடுத்ததாக ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை இயக்கிய ராஜ்மோகன், டைரக்சனில் நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இந்தப்படத்திற்கு என்ன டைட்டில் வைத்திருக்கிறார்கள் தெரியுமா..?…

சண்டிவீரன் – விமர்சனம்

கர்நாடகாவும் கேரளாவும் பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்துவரும் இந்த சூழலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் பக்கத்து ஊருக்கு தண்ணீர் தர மறுக்கும் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சற்குணம்.…

‘சண்டிவீரன்’ பாடலை டிவிட்டரில் வெளியிடுகிறார் சூர்யா..!

பாலா தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் அதரவா ஹீரோவாக நடிக்க உருவாகியுள்ள படம் தான் சண்டிவீரன்’. கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். கோலிசோடா படத்திற்கு இசையமைத்த அருணகிரி என்பவர்தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.…

மீண்டும் பீரியட் படத்தில் நடிக்கிறார் அதர்வா..?!

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தை இயக்கிய ராஜ்மோகன், அதற்கடுத்ததாக தான் இயக்கிய ‘வானவராயன் வல்லவராயன்’ என்கிற படம் மூலம் தான் பளிச்சென்று அறியப்பட்டார். அண்ணன்-தம்பி பாசத்தை மையபடுத்தி, அதில் காதலையும் செண்டிமெண்ட்டையும்…