அப்பெண்டிக்ஸ் ஆபரேசன் செய்தார் ஸ்ருதிஹாசன்…!

285

வயிற்றில் தோன்றிய சிறிய வலி ஒன்று நீண்ட நாட்களாகவே ஸ்ருதிஹாசனை வாட்டி எடுத்து வந்தது. டாக்டரிடம் செக்கப்புக்காக போனவருக்கு அது குடல் வால்(அப்பெண்டிக்ஸ்) பிரச்சனை காரணமாகத்தான் என தெரிய வந்திருக்கிறது.

உடனே ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்த ஸ்ருதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து திரும்பியுள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த புது வருஷத்தில அப்பெண்டிக்ஸுக்கு பை.. பை.. ஆனால் இந்த வலி இருக்கிறதே.. அதை நான் வெறுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி.

2 Comments
  1. casinosuperbet.nl says

    956700 173454I will correct away grab your rss feed to remain up to date on any succeeding articles you may write 146135

  2. รับจำนำรถ says

    709552 56171hi very good page i will definaely come back and see once again. 945696

Leave A Reply

Your email address will not be published.