கூட்ட நெரிசலில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் – ரசிகர்கள் மீது காட்டம்
உலக அழகி பட்டம் கொடுத்து எத்தனை வருடம்தான் ஆகட்டுமே. ஐஸ்வர்யா ராய் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு ஒருபோதும் குறையப்போவதில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. இதற்கு சமீபத்தில் லூதியானாவில் நடந்த சம்பவமே சாட்சி. லூதியானாவில் ஒரு நகைக்கடை…
