பவன் கல்யாணின் பிரிமியர் ஷோ ரெக்கார்டு – ஜூனியர் என்.டி.ஆரை ஓவர்டேக் செய்தார்
தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரிண்டிகி தாரெதி’ படம் 27.09.2013 ரிலீஸானது. இந்த படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா, பிரணீதா நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர நதியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.…
