சிவகார்த்திகேயன் ரூட்டில் மா.கா.பா.ஆனந்த்.!

விஜய் டி.வி.க்கும் சினிமாவுக்கும் அப்படியென்ன ஒரு ராசி இருக்கிறதென்று தெரியவில்லை. மற்ற எந்த சேனல்களையும் விட, விஜய் டி.வியில் இருந்து வெள்ளித்திரைக்கு கிளம்பி வருபவர்கள் மட்டும் வெற்றிக்கொடி கட்டுகிறார்கள். காமெடியில் நம்பர் ஒன்னாக வலம்…

மூன்று வாரங்களில் 40 படங்கள் – இக்கட்டான சூழலில் தமிழ்சினிமா

சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 40 படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. ஆனால், அத்தனை படங்களையும் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். ஆனாலும், இது கடைசி…

‘பூப்பாதையும் சிங்கப்பாதையும்’ – விஜய்யின் சாதனைக்கு 21 வயது

இன்னும் காலேஜ் போகும் வாலிபன் மாதிரிதான் இருக்கிறார் விஜய். ஆனால் அவர் கல்லூரி செல்லும் ஒரு ஹீரோவாக தமிழ்சினிமாவில் நுழைந்து 21வருடங்கள் ஆகிவிட்டன என்பதை நம்பத்தான் முடிகிறதா? ஆனால் இத்தனை வருடங்களில் விஜய் தொட்டிருக்கும் உயரம், அவருக்கு…
CLOSE
CLOSE