விக்ரமனின் தீர்க்க தரிசனம்..!
மிகப்பெரிய இடைவெளிதான். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக நான்கு வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர்தான்.. ஆனால் தன்னை மீண்டும் நிரூபித்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தின் மூலம் வரும் 30ஆம் தேதி கோதாவில் குதிக்கிறார்…
