கடந்த வெள்ளிக்கிழமை விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான ‘கோலிசோடா’ படம் நன்றாக இருக்கிறது என்கிற ‘மவுத் டாக்’கின் மூலமாக பிக்-அப் ஆகிவிட்டது. சின்னப்பசங்க நாலுபேரு ஒரு ரவுடிய அடிக்கிறதெல்லாம் சாத்தியமான்னு பலர் லாஜிக்கா கேள்விகேட்டு விமர்சனம் பண்ணிருக்காங்க.
இருந்தாலும் படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பதால் அந்த விமர்சன்ங்களை புறந்தள்ளிவிட்டு தியேட்டருக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனாலேயே படம் ரிலீஸான அடுத்தநாளே தினசரி 40 காட்சிகளையும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள். நல்ல படம் ஜெயிச்சா சந்தோசம் தானே..?

127966 468865Intersting post and internet site. Very good that Google listed so i was able to get here. This internet site will go no in my bookmarks from now. 26928
93956 288596Echt tolle Seite. Rubbish bin eigentlich nur per Zufall hier gelandet, aber ich bin jetzt schon complete von der tremendous Seite beeindruckt. Gratuliere dazu!! Viel Erfolg noch durch der sehr guten Home-page mein Freund. 704894