சன் டிவியில் 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘மகாபாரதம்’

அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் பிரமாண்டமான அரங்கங்களும் அவ்வப்போது புது விஷயங்களை கலந்து கதை சொல்வதாலும் மற்றும் பரிச்சயமான தமிழ் நடிகர், நடிகைகள் நடித்திருப்பதாலும் ரசிகர்களிடம்…

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து..!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தை நவீன தொழிநுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றியமைத்து நாளை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நம் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா…

நான்காவது முறையாக கமல்-ஜெயராம் கூட்டணி..!

கமலும் ஜெயராமும் நல்ல நண்பர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்‌ஷனில் 2000த்தில் வெளியான ‘தெனாலி’, அதன்பின் ‘பஞ்சதந்திரம்’ என இரண்டு படங்களில் கமலுடன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயராம். ஆனால்…

பெண் இயக்குனர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பிரபல இயக்குனர்..!

கடந்த வருடம் மாறுபட்ட கதை அமைப்பில் எடுக்கப்பட்டு, நல்ல விமர்சனங்களும், பாராட்டுக்களும் பெற்ற மலையாளப் படம் ‘மஞ்சாடிக்குரு’. பிருத்விராஜும் பத்மபிரியாவும் நடித்த இந்தப்படத்தை தயாரித்து, இயக்கியவர் அஞ்சலி மேனன். ‘மஞ்சாடிக்குரு’…

நடிகை கஜாலா மீண்டும் எண்ட்ரி..!

நடிகை கஜாலாவை ஞாபகம் இருக்கிறதா..? ‘யுனிவர்சிட்டி’, ‘ராம்’, ‘ஏழுமலை’ உட்பட பல படங்களில் நடித்தவர். அதிலும் அமீர் இயக்கிய ‘ராம்’ படம் கஜாலாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது. 2008ல் தமிழில் வெளியான ‘துரை’ படத்தில் கடைசியாக…

‘குக்கூ’ படத்துக்கு ‘U’ சர்டிஃபிகேட்..!

டைரக்டர் லிங்குசாமிகிட்ட உதவி இயக்குனரா வேலைபார்த்த ராஜு முருகன், இயக்குனரா புரமோஷனாகி, டைரக்ட் பண்ணியிருக்க படம் தான் ‘குக்கூ’. இந்த படத்தில ‘அட்டக்கத்தி’ தினேஷ் தான் கதாநாயகனா நடிச்சிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா நாயர்…
CLOSE
CLOSE