புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தை நவீன தொழிநுட்பத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றியமைத்து நாளை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நம் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான்.
இந்தப்படத்தை தனது திவ்யா ஃப்லிம்ஸ்’ சார்பாக புதுப்பித்து வெளியிடுகிறார் ஜி.சொக்கலிங்கம். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் கழித்து இந்தப்படத்தை மறு வெளியீடு செய்யும் முயற்சியை எடுத்திருக்கும் சொக்கலிங்கத்தை பாராட்டியுள்ள முதலமைச்சர் அவரது இந்த பயணம் வெற்றிகரமாக தொடர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

942841 302910There is noticeably a bundle to know about this. I assume you created certain good points in features also. 148834
417811 608022I enjoy your composing design, do carry on creating! I will likely be back! 215169