எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் ‘சிரித்து வாழ வேண்டும்’
எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான 'சிரித்து வாழ வேண்டும்' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார்.
இந்த நிலையில், நவீன தொழில்…