எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாடிய சண்டகோழி-2’ படக்குழு..!

225

mgr birthday

புரட்சி தலைவர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆர் அவர்களது 101-வது பிறந்த நாள் விழா நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சண்டகோழி-2 படப்பிடிப்பில், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் புரட்சி தலைவரின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,

அவரை தொடந்து இயக்குனர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண் மற்றும் படக்குழவினர்கள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

Comments are closed.