கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன் விமல் நடிக்கும் படம் ’ஜன்னல் ஓரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. பாடலை சூர்யா வெளியிட்டார். இதில் பேசிய சித்ரா லட்சுமணன், “கேரள் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு மரியாதை அதிகம். ஒரு படத்தின் ரைட்ஸ் வாங்க போனீங்கன்னா இயக்குனரோ, தயாரிப்பாளர்களோ பக்கத்துல ரைட்டர்ஸ வெச்சுகிட்டுதான் டீல் பேசுவாங்க. ஆனா இங்க அப்படியா எழுத்தாழர்களுக்கு மரியாதையே இல்ல. இப்ப எழுத்தாளர்களும் இல்லாம போயிட்டாங்க.” என்று பேசினார்
Prev Post