இயக்குனர்கள் மீது பலியைப் போடாதீர்கள்” – விக்ரமன் காட்டம்

218

பல வெள்ளி விழா படங்களை தந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைதம்பி பெரிய இடைவெளிக்குப் பிறகு ‘உயிருக்கு உயிராக’ என்ற படத்தின் மூலம் மறுபிரவேஷம் செய்கிறார். இந்த விழாவில் பேசிய இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், “ ஒரு படத்தின் வெற்றிக்கு அதில் நடித்த ஹீரோக்கள் தான் காரணம் என்றும் தோல்வி என்றால் அதுக்கு இயக்குனர்கள் தான் காரணம் என்று பேசப்படுகின்ற மோசமான சூழல் நிலவுகிறது. ஒரு ஹீரோ சூட்டிங் நேரத்தில் லேட்டாக வர்றதும் படத்தின் பட்ஜெட் அதிகமாகிறதுக்கு காரணம். ஆனால் அந்த நேரத்தில் தயாரிப்பாளர் விடுங்க அவர் அப்படிதான் நீங்க சூட்டிங்கை ஆரம்பிங்க என்பார். படம் ஓடலன்னா பட்ஜெட்டை அதிகமாக்கிட்டான்னு டைரக்டர் மேல பலியை போடுவாங்க. இனிமேல் அப்படி பலி போடாதீங்க.” என்று காரசாரமாக பேசிவிட்டு போனார்.

2 Comments
  1. เน็ต บ้าน ais says

    618434 63702Its rare knowledgeable folks within this subject, nevertheless, you seem like theres a lot more you are talking about! Thanks 711090

  2. blaze buddy says

    324900 537002Straight towards the point and nicely written! Why cant everyone else be like this? 763761

Leave A Reply

Your email address will not be published.