விஷாலுக்கு யோகம் அவரின் முந்தைய பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனதில் வருத்தத்தில் இருந்தார். இப்போது பாண்டிய நாடு ஹிட் ஆகியிருப்பதில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிரார் விஷால். அதுவும் நேற்று முதல் எல்லா பகுதிகளிலும் பாண்டிய நாடு படத்திற்கு திரையரங்குகளை அதிகப் படுத்தியிருப்பதாக செய்தி வந்தது விஷாலை இரட்டிப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.