மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் ‘இரு காதல் ஒரு கதை’..!

123

மாணவர்கள் படிக்கவேண்டிய வயதில் படிக்கவேண்டும். அதைவிட்டு மற்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி எச்சரிக்கை அளிக்கும் விதமாகத்தான் ‘இரு காதல் ஒரு கதை’ என்கிற படம் உருவாகி வருகிறதாம். பண்ணேர் செல்வம் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஜனா, ஆதித்யகிருஷ்ணா என்பவர்கள் அறிமுகமாகிறார்கள்.

குஹா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் தோழிகள் என்கிற பாடல் இன்றைய பள்ளி மாணவர்களின் மனதை படம்பிடித்துக்காடுவதாக இருக்கும் என்றால், அம்மா என தொடங்கும் பாடல் அம்மாவின் பெருமைகளை உலகிற்கு எடுத்துச்சொல்வதாக இருக்குமாம்.

Comments are closed.