மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் ‘இரு காதல் ஒரு கதை’..!
மாணவர்கள் படிக்கவேண்டிய வயதில் படிக்கவேண்டும். அதைவிட்டு மற்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி எச்சரிக்கை அளிக்கும் விதமாகத்தான் ‘இரு காதல் ஒரு கதை’ என்கிற படம் உருவாகி வருகிறதாம். பண்ணேர் செல்வம் என்பவர்…