.
கார்த்தி நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு.
அதிலும், ‘மங்காத்தா’ என்ற மாஸ் ஹிட்டுக்கு அடுத்து வெங்கட்பிரபு
டைரக்ஷனில் கார்த்தி நடித்துள்ளதால் ‘பிரியாணி’யை ஒரு பிடி பிடிக்க
ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
‘பிரியாணி’ வரும் 20ஆம் தேதி தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக
இருக்கிறது. இந்நிலையில் சென்சார் போர்டு ‘பிரியாணி’யின் தெலுங்குப்
பதிப்புக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது