‘காதல் கண்டிசன்ஸ் அப்ளை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!
நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் இக்கால இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ’காதல் கண்டிசன்ஸ் அப்ளை’. விரைவில்…