தயாராகிறது ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பின் ஐந்தாம் பாகம் – 25 வருடமாக தொடரும் ஆச்சர்ய கூட்டணி

இதுவரை இந்திய மொழிகளில் ஒருபடம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் மட்டும்தான். இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற…

ஆகஸ்ட்-20ல் ராஜா ராணி சிங்கிள் ட்ராக் வெளீயிடு

ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்தின் பாடல்கள் மேக்கிங் வீடியோவை தொடர்ந்து அப்படத்தின் சிங்கள் ட்ராக் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி 23ஆம் தேதி இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமரிசையாக நடக்க…

பாடல்கள் லீக்கான விவகாரம் – சி.பி.சி.ஐ.டி அதிகாரியை இன்று சந்திக்கிறது பிரியாணி டீம்

கார்த்தி, ஹன்சிகா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருக்கிறார். த்ரில் கலந்த காமெடியுடன் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை…

இந்தியில் பிஸியான பிரபுதேவா – தமிழுக்கு வர வாய்ப்பு இல்லை?

தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் படங்களை இயக்கிய பிரபுதேவா, அதன்பிறகு இந்திக்குச் சென்று அங்கேயும் மிகப்பெரிய இயக்குனராக ஆகிவிட்டார். கமர்சியல் ரீதியாக அவரோட படங்கள் ஹிட்டாகிட்டு வருவதாலும் அத்துடன் அதிரடி ஆக்‌ஷன், கலக்கலான நடனம்,…

‘ராஸ்கல்’ மூலம் ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் தரணி – விக்ரம்

பாலா இயக்கிய சேது படம் மூலம்தான் விக்ரமுக்கு தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதை தக்கவைத்துக்கொண்டு ஒரு விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரச்செய்தவர் இயக்குனர் தரணி என்பது மறுக்க முடியாத உண்மை. இருவரும் கல்லூரி காலத்தில்…