‘அரண்மனை’க்காக ஹைதராபாத் பறக்கிறார் ஹன்ஷிகா

கடந்த அக்டோபர் முதல் தேதி ‘அரண்மனை’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் ஆரம்பித்தார் சுந்தர்.சி. கடந்த ஒரு வருடமாக நடிப்புக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டு கலகலப்பு, மதகஜராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களை இயக்கிய…

எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் ‘திருடன் போலீஸ்’

தான் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர் தயாரிப்பாளரும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி.சரண். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் என அவரது முந்தைய…

‘3டி’யில் ‘ஷோலே’.. யுடிவியின் புத்தாண்டு பரிசு

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுவதும் 3டியில் மாற்றி வெளியிடுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து ஏகப்பட்ட கலெக்‌ஷனை அள்ளிய…

‘ஸ்பெஷல் மீல்ஸ்’ பரிமாற வரும் ‘ஆந்திரா மெஸ்’

இன்று ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவதில் பெரும்பங்கு படத்தின் டைட்டிலுக்குத்தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்கள் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் புதியவர்களின் படங்களுக்கு டைட்டில் தான் மிகப்பெரிய விளம்பரம். அதனாலேயே…

மதயானை கூட்டத்தை கைப்பற்றியது ஜே.எஸ்.கே ஃபிலிம்ஸ்

‘மதயானை கூட்டம்’ படத்தின் மூலமாக தயாரிப்பளராக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் கிட்டத்தட்ட படத்தின் 90 சதவீத வேலைகளை முடித்துவிட்டார். இந்தப்படத்தில் புதுமுகம் கதிர் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ஓவியா நடிக்கிறார். படத்தை விக்ரம் சுகுமாரன் என்பவர்…