‘தகராறு’ படத்துக்கு ‘U/A’ சான்றிதழ் – டிசம்பர் – 6ல் ரிலீஸ்
‘மௌனகுரு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அருள்நிதி நடித்து வரும் படம் ‘தகராறு’. கணேஷ் விநாயக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை கிளவ்ட் நைன் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிந்து சென்சாருக்கு திரையிட்டு…