ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா – புதிய படத்தை ஆரம்பித்தார் ஜெயம் ராஜா
விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஜெயம் ராஜா தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க இவ்வளவு இடைவெளி எடுத்துக்கொண்டது ஆச்சர்யம் தான். ஆனால் அதற்கு காரணமும் இருக்கிறது. முதலில் நல்ல ஸ்கிரிப்ட்.. அதன் பிறகு தம்பி ஜெயம் ரவியின்…