Yearly Archives

2021

சந்தானத்தின் ‘சபாபதி’ படத்தை கைப்பற்றிய கலர்ஸ் டிவி

நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ்…

30 வருடங்களாக பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்

நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர். 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்…

’கோமாளி’ இயக்குநரை ஹீரோவாக்கிய ஏஜிஎஸ் நிறுவனம்!

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படத்தை இளம் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே மிகப்பெரிய…

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள்! – அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியானது

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 இன்று தொடங்கியது. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலும் வெளியாகியுள்ளது. 18 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியல் இதோ: 1. மதுமிதா (ஆடை…

பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்! – விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி,…

நடிகர் மயில்சாமி பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

’Article 15’ தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார் தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்…