Yearly Archives

2021

கணவரை விவாகரத்து செய்யும் சமந்தா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா, சில படங்களில் கவர்ச்சியான காட்சிகளிலும்…

”படத்தில் எனக்கு டயலாக்கே இல்லை” – ‘டாக்டர்’ குறித்து கூறிய சிவகார்த்திகேயன்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் ஆகியோர் இணைந்து…

சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240…

‘ருத்ர தாண்டவம்’ விமர்சனம்

நடிகர்கள் : ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கெளதம் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, கோபி மற்றும் பலர் இசை : ஜுபின் ஒளிப்பதிவு : பரூக் ஜே.பாட்ஷா இயக்கம் : மோகன்.ஜி தயாரிப்பு : மோகன்.ஜி, 7ஜி சிவா நேர்மையான போலீஸ் அதிகாரி ரிச்சர்ட்டை…

இளையராஜா இசையமைக்கும் 1417 வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.. இதுவரை தமிழ்,…

’லிப்ட்’ விமர்சனம்

நடிகர்கள் : கவின், அம்ரிதா, பாலாஜி, காயத்ரி ரெட்டி, கிரண்ட் கொண்டா மற்றும் பலர் இசை : பிரிட்டோ மைக்கேல் ஒளிப்பதிவு : எஸ்.யுவா இயக்கம் : வினித் வரபிரசாத் :தயாரிப்பு : ஹெப்சி ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் கவின், முதல் நாளிலேயே…

’சிவகுமாரின் சபதம்’ விமர்சனம்

நடிகர்கள் : ஹிப் ஹாப் ஆதி, மாதுரி, விஜய் கார்த்திக், பிராங் ராகுல், இளகோகுமரன் மற்றும் பலர் இசை : ஹிப் ஹாப் ஆதி ஒளிப்பதிவு : அர்ஜுனராஜா இயக்கம் : ஹிப் ஹாப் ஆதி தயாரிப்பு : ஹிப் ஹாப் ஆதி, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்…

சமுத்திரகனி இயக்கி நடித்திருக்கும் ‘விநோதய சித்தம்’ ஜீ5-ல் வெளியாகிறது

‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘மதில்’, ‘ஒருபக்க கதை’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது. இந்த…

டிக் டாக் இலக்கியாவின் ’நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு A சான்றிதழ்!

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ‘டிக்டாக் இலக்கியா’ என்று அழைக்கப்படுகிறார். இவரைப் பிரதான நாயகியாக வைத்து 'நீ சுடத்தான்…

தயாரிப்பாளர், நடிகர் JSK சதீஷ் குமாரின் புதிய அவதாரம்!

திரைத்துறையில் JSK என அறியப்படும் JSK சதீஷ்குமார், தரமான படங்களில் ஆர்வம் கொண்டவராகவும், தமிழ் ரசிகர்களுக்கு புதிய களங்களில் வித்தியாசமான படங்களை வழங்குவதிலும் சிறந்து விளங்குபவர். 23 சிறந்த திரைப்படங்களை ரசிரகர்களுக்கு தந்து,…