Yearly Archives

2021

லைகா தயாரிப்பில் வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம்…

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் முனைவர் ஐசரி கணேஷ்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் இந்த முறை இச் சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால்…

’உழைக்கும் கைகள்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய ஐசரி கணேஷ்

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே.எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த ’உழைக்கும் கைகள்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வேல்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வேந்தரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ்…

‘ரீ’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று பூஜையுடன் தொடங்கியது

குடும்ப பின்னணியில் சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுந்தரவடிவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகர்களாக பிரசாந்த் சீனிவாசன், பிரசாத் ஆகியோரும் கதாநாயகிகளாக காயத்ரி ரெமா, சங்கீதா பால்…

100 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்! – பீதியை கிளப்பும் ‘தி புக் ஆஃப் ஏனோக்’

மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது இது இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது.…

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் அதிர வைக்கும் டிரைலர்

நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சனக்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்யேகமாக வெளியாகிறது. உலகின்…

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா

மதுரை வெஸ்டர்ன் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற 'சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்' சார்பில் சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை…

’மாநாடு’ தயாரிப்பாளரின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டு தயாராக உள்ள நிலையில்,…