Yearly Archives

2017

செப்-29ல் களம் இறங்குறான் ‘கருப்பன்’…!

இந்தமாதம் மட்டும் விஜய்சேதுபதியின் மூன்று படங்கள் ரிலீஸ் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.. அவர் சில வருடங்களுக்கு முன்பே நடித்த புரியாத புதிர் படம் சமீபத்தில் ரிலீஸானது.. அதற்கடுத்த வாரம், அதாவது கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘கதாநாயகன்’…

ஜோதிகா படத்துக்கு வாங்க.. பட்டு புடவை வாங்கிட்டு போங்க..!

’36 வயதினிலே’ படத்தில் ஜோதிகாவின் ரீ என்ட்ரிக்கும் அவரது சிறப்பான நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தததாக ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்துள்ளார். ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ள இந்தப்படத்தில் சரண்யா,…

“நான் சொல்லாத விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்” ; லாரன்ஸ் வேண்டுகோள்..!

தனது முனி-4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்த ராகவா லாரன்ஸை தரிசனம் முடித்து வரும்போது மீடியா நபர்கள் சிலர் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்டுள்ளார்கள். அதில் சிலர் அவரது அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்களாம். கோயில்…

‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பாவாக மாறிய விஜய்சேதுபதி..!

‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்ல, சினிமா விமர்சகர்களின் கவனத்தையும் கவர்ந்தவர் தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படத்தை அடுத்து சற்று இடைவெளி விட்டவர் தற்போது ஐந்து குறும்படங்களின்…

மாணவி அனிதா வீட்டிற்கு விஜய் நேரில் சென்று ஆறுதல்..!

நீட் தேர்வு எனும் கொடிய அரக்கன் தனது எதிர்கால மருத்தவ கனவுக்கு உலைவைக்க வந்ததால் அனிதா எனும் மாணவி தனது உயிரை தானே மாய்த்துக்கொண்டார். இது தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திரையுலகில் இயக்குனர்கள் அனைவரும் ஒன்றுகூடி…

Thala Ajith is well: Fans need not worry

Vivegam was the most expected film. It has been mentioned that though there were mixed reviews about the film, it yielded good profits. Though the film was released three weeks ago, majority of the shows are still running full. At…

Suseenthiran’s Angelina in December?

Nenjil Thunivirundhal is a film which has Sandeep Kishan, Mehreen Pirzada and Soori in the cast. This film which has been directed by Suseenthiran was supposed to be released during the month of September. Now it has been decided to…

“விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்வோம்” ; ரசிகர்களுக்கு சூர்யா தரப்பில் அறிவுரை..!

சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு பொது விஷயங்களில், குறிப்பாக தங்கள் கட்சி, ஆட்சி விஷயங்களில் நடிகர்கள் எதுவும் கருத்து சொல்லிவிடக்கூடாது.. அவ்வளவுதான்.. வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்கள்.. பா.ஜ.க…

மகேஷ்பாபுவுக்கு தமிழில் ஒரு நிலையான இடம் ; ‘வலைவிரிக்கும் ஸ்பைடர்’..!

தெலுங்கு சினிமாவின் இளவரசன் என அழைக்கப்படும் மகேஷ்பாபு இதுவரை நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், தமிழ்நாடு முழுவதும் தனது டப்பிங் படங்களால் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதோ இப்போது நேரடியாகவே…