Yearly Archives

2017

பாடல்களை போட்டுக்காட்டியே கௌதம் கார்த்திக்கிடம் கால்ஷீட் வாங்கிய இயக்குனர்..!

வாரிசு நடிகர்களில் ஒருவராக அதேசமயம் மணிரத்னம் என்கிற ஜாம்பவான் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்.. ஆனாலும் சில வருடங்களாகவே சினிமா அவருக்கு பிடிபடாமல் இருந்தது.. அதன் சூட்சுமம் இதுதான் என அறிந்துகொண்ட பிறகு ‘ரங்கூன்’,…

‘ஆஹா கல்யாணம்’ இசையமைப்பாளர் தரண்குமாருக்கு கல்யாணம்..!

பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படம் மூலமாக தமிழ்சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தவர் தரண்குமார். அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக்கண்டேனே முதல் முறை’ பாடலை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு…

காதல் கசக்குதய்யா – விமர்சனம்

சின்ன பட்ஜெட் படங்களில் சற்றே கவனம் ஈர்க்கும் விதமாக வெளியாகியுள்ள படம் ‘காதல் கசக்குதய்யா’ இந்தப்படம் ரசிகர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய படம் என்பதற்கு முக்கியமாக சில காரணங்களை சொல்லலாம். நீண்டநாட்கள் கழித்து நாயகியின் பார்வையில்…

நெருப்புடா – விமர்சனம்

தீயணைப்பு வீரர்களாகிய ஐந்து நண்பர்கள் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்ளும் ஒரு இக்கட்டிலிருந்து மீள்வதற்கு நடத்தும் போராட்டம் தான் இந்த ‘நெருப்புடா’ படத்தின் கதை. இது விக்ரம் பிரபுவின் முதல் தயாரிப்பும் கூட. விக்ரம் பிரபு,…

கதாநாயகன் – விமர்சனம்

கருத்தெல்லாம் சொல்லி உங்களை கலங்கடிக்க மாட்டோம்.. சும்மா கலகலன்னு சிரிக்க வைச்சுத்தான் வெளியே அனுப்புவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு வெளியாகியுள்ள படம் தான் ‘கதாநாயகன்’.. நாயகன் விஷ்ணு வடசென்னை பகுதியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர்..…