சூரியின் ஹோட்டலை திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்..!
பொதுவாக, நடிகர்கள் மார்க்கெட்டில் இருக்கும் போதே ஏதாவது ஒரு சைடு பிசினஸை தொடங்குவது வழக்கம் தான். பிநாளில் தாங்களை அந்த தொழில் தாங்கிப்பிடிக்கும் என்கிற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். அந்தவகையில் நகைச்சுவை நடிகர் சூரி அவரது சொந்த ஊரான…