ஒருகாலத்தில் நீலப்படத்தில் நடித்து, பின்னர் சினிமாவில் நுழைந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நடிகைகள் தான் ஷகீலா மற்றும் சன்னி லியோன் இருவரும்.. சமீபத்தில் கேரளாவுக்கு வருகை தந்த சன்னி லியோனை பார்க்க கூடிய கூட்டம் ஹாட் டாபிக்காகவே மாறியது. இவர்கள் வரிசையில் மியா கலிபா என்கிற முன்னாள் நீலப்பட நடிகையும் மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார்.
இந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு செமத்தியாக கல்லா கட்டிய ‘சங்க்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ‘சங்க்ஸ்-2;கன்க்ளூசன்’ என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த ஹனிரோஸ் இதிலும் கதாநாயகியாக நடிகிறார்.
Attachments area

Comments are closed.