Yearly Archives

2017

Madhavan again stepped in to pen dialogue…!

Actor Madhavan re-entered into the Tamil industry through the movie ‘Irudhi Suttru’. Now, it is said that he is going to perform in the movie having Sargunam as the director. This movie will be the bilingual (Tamil and Hindi). Sargunam…

மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் பின்னணியில் உருவாகும் த்ரிஷாவின் படம்.!

இனியும் கதாநாயகர்களோடு டூயட் பாடியது போதும் என த்ரிஷா நினைத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.. அவர் நடிக்கும் படங்களையும் அவரது கேரக்டர்களையும் பார்த்தால் அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. ‘கொடி’ படத்தில் சூப்பர் வில்லியாக நடித்த த்ரிஷா…

‘தொண்டன்’ படத்திலிருந்து ‘வி.ஐ.பி-2’வுக்கு தாவிய சமுத்திரக்கனி..!

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனிக்கு மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை சிறப்பாகவே செய்து முடித்தார். அந்தவகையில் சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகும் அந்தப்படத்தின் இரண்டாம் பாகமான…

ஆர்யாவும் 60 யானைகளும் ; முருகதாஸின் திகில் அனுபவம்..!

ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் போல வந்தோமா, நான்கைந்து சீன்களில் காமெடி டயலாக் பேசி கைதட்டல் வாங்கிவிட்டு போனோமா என்கிற ரகத்தை சேர்ந்தவர் அல்ல ஆடுகளம் முருகதாஸ். அதனால் காமெடியுடன் கூடிய கேரக்டர் ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்து…

“தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது நானாக எடுத்த முடிவு” ; குஷ்பு..!

முன்பெல்லாம் தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்றால் இரண்டு முனை போட்டியோடு முடிந்துவிடும்.. ஆனால் நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடைபெற்றதை போல இப்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் நான்கு முனை ஐந்துமுனை போட்டி நடப்பது உறுதியாகி உள்ளது..…

பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர்-ஆனந்தி..!

தயாரிப்பாளர் ஆவதற்கு இதுதான் சரியான நேரம் என நினைத்த இயக்குனர் பா.ரஞ்சித் தனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை தனது சீடரான மாரி செல்வராஜ் என்பவருக்கே கொடுத்து விட்டார். ரஞ்சித்திடம் மட்டுமல்ல, இயக்குனர் ராமிடமும் பணியாற்றியவர் தான் இந்த…

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் புதிய படம் ‘மாரியப்பன்’..!

கடந்த வருடம் நடந்த ரியோ டி ஜெனிரோவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாராலிம்பிக்' போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பயோபிக் என்ற ஸ்போர்ட்ஸ்…

அப்போ தெறி பேபி.. இப்போ டார்லிங்..?

புத்தாண்டு கிப்ட்டாக தனது ரசிகர்களுக்காக ‘பிறவா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் விஜய்.. ரசிகர்களை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ள இந்த ட்ரெய்லரில் இன்னும் ஏதாவது விசேஷம் இருக்காதா என பூதக்கண்ணாடியை வைத்து தேடிய சில ரசிகர்கள் ஒரு உண்மையை…