Yearly Archives
2016
கபாலியும் வைரமுத்து சர்ச்சையும் பின்னே விளக்கமும்..!
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள கபாலி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனாலும் கபாலி படத்தின் ஓட்டம் தடைபடாமல் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில்…
அதர்வா படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடிய அனைகா சோட்டி..!
காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்தை காதலித்து, காதலில் சேரமுடியாமல் தற்கொலை செய்துகொள்வாரே அனைகா சோட்டி.. அவரை ஞாபகம் இருக்கிறதா..? தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா தயாரித்து நடிக்கும் ‘செம போத ஆகாத’ என்கிற படத்தில் விலைமாது…
சென்னையில் சோவுடன் கபாலி பார்த்த ரஜினி..!
நாற்பது நாட்கள் அமெரிக்காவில் இருந்த ரஜினி கபாலி படம் ரிலீஸான நிலையில் சென்னை திரும்பினார். அதுமட்டுமல்ல, தான் அமெரிக்க சென்று வந்ததற்கான காரணம் குறித்தும் விளக்கமாக ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் கடிதம் எழுதியதோடு ‘கபாலி’ படத்திற்கு…
கபாலி ஜுரம் குறைந்ததுமே நயன்தாரா பீவர் ஆரம்பம்..!
இன்னும் ஒரு வாரத்துக்கு ரசிகர்களுக்கு ‘கபாலி’ ஜுரம் குறைய வாய்ப்பே இல்லை.. கபாலியின் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்பதால் வரும் வெளிக்கிழமை கூட, அதாவது ஜூலை-29ல் முக்கியமான படங்கள் எதுவும் ரிலீசாகது என்றே தெரிகிறது. ஆனால்…
மோகன்ராஜாவை வருத்தப்பட வைத்த தனி ஒருவன்..!
கடந்த வருடம் ஜெயம் ரவி இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு நாடறிந்த விஷயம். ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்தப்படம் குறித்த தனது மனக்குறை ஒன்றை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் மோகன்ராஜா.
இந்தப்படம்…
விக்ரமுக்கு மீண்டும் ஒகே சொன்ன நிவின்பாலி..!
அரிமா நம்பி ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படம் ‘இருமுகன்’.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் ஆகஸ்ட்-2ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளார்கள்.. இந்த விழாவுக்கு ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒவ்வொரு…