சென்னையில் சோவுடன் கபாலி பார்த்த ரஜினி..!

218

cho-rajini saw kabali

நாற்பது நாட்கள் அமெரிக்காவில் இருந்த ரஜினி கபாலி படம் ரிலீஸான நிலையில் சென்னை திரும்பினார். அதுமட்டுமல்ல, தான் அமெரிக்க சென்று வந்ததற்கான காரணம் குறித்தும் விளக்கமாக ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் கடிதம் எழுதியதோடு ‘கபாலி’ படத்திற்கு ஆதரவு தந்தமைக்காக நன்றியும் தெரிவித்தார்..

இந்தநிலையில் ரஜினியின் நண்பரும், சிமா மற்றும் அரசியல் ஆலோசகருமான நடிகர் சோ தான் கபாலி படம் பார்க்க விரும்புவதாக ரஜினியிடம் சொல்லவே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. தியேட்டருக்கு வந்த ரஜினி, சோ இருவரையும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வரவேற்றார்..

Comments are closed.