Yearly Archives

2016

‘ஜோக்கர்’ படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்..!

கடந்த வெள்ளியன்று எந்தவித பிரபல நட்சத்திரங்களும் இல்லாமல் ‘ஜோக்கர்’ என்கிற படம் வெளியானது.. குக்கூ படத்தை இயக்கிய ராஜூ முருகன் இந்தப்படத்தை இயக்கி இருந்ததாலும், எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்து…

‘ஜோக்கர்’ மன்னர் மன்னனின் புதிய உத்தரவு..!

சமீபத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் தன்னை ஜனாதிபதி என கூறிக்கொண்டு உத்தரவுகளை பிறப்பித்து அதிரடி பண்ணும் கேரக்டரும் அந்த கேரக்டரில் நடித்திருந்த குரு சோமசுந்தரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார்கள்.. இந்த வரவேற்பை படத்தை தயாரித்த…

பிரபாஸின் உறவினரை தமிழுக்கு அழைத்துவரும் ‘முன்னோடி’..!

ரவுடி கேரக்டர்களை ஹீரோக்களாக வைத்து படம் எடுப்பவர்கள் எல்லாம் தவறாமல் ஒரு விளக்கம் சொல்வார்கள்.. தெரியாவிட்டால் கீழே உள்ள பாராவை ஒருமுறை படித்துவிட்டு செய்திக்குள் செல்லவும்.. “எந்தவொரு மனிதனும் பிறக்கும்போதே ரவுடியாக பிறப்பதில்லை.…

பசுமை ஆவடியுடன் கைகோர்த்து களமிறங்கிய சூர்யா..!

கடந்த ஒரு மாதமாகவே சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பில் இடைவிடாது கலந்துகொண்ட சூர்யாவுக்கு இடையே படைப்பிலிருந்து சில நாட்கள் ஓய்வு கிடைத்தது. ஆனால் ஓய்வு கிடைத்துவிட்டதே என ஒரு சிலரைப்போல பொழுதை ஜாலியாக கழிக்கும் எண்ணம் தான் சூர்யாவுக்கு…

விசாகபட்டிணம் கிளம்ப தயாராகும் கமல்..!

சபாஷ் நாயுடு படத்தின் பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த நிலையில் தனது வீட்டின் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்த கமலை, காலம் சில வாரங்களாக வீட்டிற்குள்ளேயே முடக்கிப்போட்டுவிட்டது.. தற்போது ஓரளவு குணமடைந்துள்ள கமல், தனது காலை…