கார்த்தி, விஷாலுடன் தீபாவளி கோதாவில் குதித்த தனுஷ்..!
இந்த வருட தீபாவளி பண்டிகை ரிலீஸ் போட்டியில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் இல்லை. ஆனால் அதேசயம் அடுத்த தளத்தில் இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் ஆக்ரோஷமாக மோதும் என்றே தெரிகிறது.. இதில் கார்த்தியின் ‘காஷ்மோரா’…