Yearly Archives

2016

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இன்று துவங்கியது.!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார் என முன்பே கூறியிருந்தோம் அல்லவா.? அந்தப்படத்திற்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என டைட்டில் வைத்து இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் படப்பிடிப்பும் துவங்கியது. முற்றிலும் புது…

பெங்களூர் நாட்களுக்கு ‘U’ சான்றிதழ்..!

நீண்ட நாட்கள் கழித்து கலகலப்பான படம் ஒன்றை பார்க்க ரசிகர்கள் தாராளமாக தயாராகலாம். அதற்குரிய உத்தரவாதத்தை ‘பெங்களூர் நாட்கள்’ கட்டாயம் தரும் என நம்பலாம். காரணம் இது மலையாள ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தின் ரீமேக் என்றாலும் கூட, படத்தை…

அதர்வாவிடம் ஏ.ஆர்.முருகதாஸ் வைத்த கோரிக்கை..!

அதர்வாவின் அடுத்த ரிலீஸாக வெளியாக காத்திருக்கிறது ‘கணிதன்’. கேத்தரின் தெரசா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை இயக்கியுள்ள டி.என்.சந்தோஷ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.. அதனாலேயே நேற்று நடைபெற்ற ‘கணிதன்’ பட…

மீண்டும் கௌதம் மேனன் டைரக்சனில் கமல்..?

தமிழ்சினிமாவில் இதுவரை வெளியான போலீஸ் படங்களை பட்டியலிட்டால் கௌதம் மேனன்-கமல் கூட்டணியில் உருவான ‘வேட்டையாடு விளையாட்டு’ படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.. கமல் தனது முந்தைய போலீஸ் படங்களை விட, இதில் போலீஸ் அதிகாரி ராகவனாக வித்தியாசம்…

கங்கை அமரன் மீது வழக்கு தொடரும் தயாரிப்பாளர்..!

தயாரிப்பாளர் ஜி.ஆர் என்பவர் ஒரே நேரத்தில் கன்னடத்தில் ‘பீஷ்மா’ மற்றும் தமிழில் ‘காதலி காணவில்லை’ என்கிற இருமொழிப்படத்தை தயாரித்துள்ளார். கன்னடத்தில் சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்ட ஜி.ஆர், தமிழில் சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை போட்டு…

ஐஸ்க்ரீமை சாக்கோ பாராக மாற்றிய ராம்கோபால் வர்மா..!

கடந்த 2014ல் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘ஐஸ்க்ரீம்’ என்கிற படத்தை பற்றி தெரியும் தானே.. கோடிகளில் தான் படம் இயக்கமுடியுமா..? ஏன் லட்சங்களில் படம் இயக்க முடியாதா என சவால் விட்டு வெறும் இரண்டரை லட்சத்தில் இந்தப்படத்தை…

‘கணிதன்’ இசைவெளியீட்டு விழா ; ஏ.ஆர்.ரஹ்மான், முருகதாஸ் வாழ்த்து..!

கலைப்புலி தாணு தயாரிப்பில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள ‘கணிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்..ரஹ்மானும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.. இவர்கள் கலந்துகொண்டது…