பெங்களூர் நாட்களுக்கு ‘U’ சான்றிதழ்..!

192

bangalore naatkal 1
நீண்ட நாட்கள் கழித்து கலகலப்பான படம் ஒன்றை பார்க்க ரசிகர்கள் தாராளமாக தயாராகலாம். அதற்குரிய உத்தரவாதத்தை ‘பெங்களூர் நாட்கள்’ கட்டாயம் தரும் என நம்பலாம். காரணம் இது மலையாள ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தின் ரீமேக் என்றாலும் கூட, படத்தை இயக்கியுள்ள பொம்மரிலு பாஸ்கர்தான் மிகுந்த நம்பிக்கை தருகிறார்.

ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, பார்வதி, சமந்தா, ஸ்ரீதிவ்யா, ராய் லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இதில் உண்டு.. இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது.. பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் வரும் பிப்-5ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Comments are closed.