Yearly Archives

2016

“மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்” ; கனிதனை பாராட்டிய விஜய்..!

கலைப்புலி தாணு தயாரிப்பில் ‘கணிதன்’ படத்தை இயக்கியுள்ள டி.என்.சந்தோஷின் முக்கியமான நலம் விரும்பிகளில் ஒருவர்தான் விஜய். துப்பாக்கியில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணிபுரிந்தபோது ஆரம்பித்த நட்பு, தற்போது சந்தோஷ் இயக்கியுள்ள ‘கணிதன்’…

வெங்கடேஷ் மூலம் சுதா கொங்கராவுக்கு மீண்டும் ஒரு சவால்..!

கடந்த வெள்ளியன்று தமிழ் மற்றும் இந்தியில் மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது.. குறிப்பாக கோச்சாக நடித்த மாதவன், நாயகியாக நடித்த பாக்ஸிங் வீராங்கனை ரித்திகா சிங் இருவரும் தங்களது அபார…

சுனைனானவுக்கும் இனிமேல் ‘கவலை வேண்டாம்’…!

‘யாமிருக்க பயமே’ படத்தை தொடர்ந்து டீகே இயக்கவுள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தில் கதாநாயகனாக ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கிறார்கள்.. ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். தற்போது…