Yearly Archives

2016

‘மெட்ரோ’வுக்காக செயின் திருடர்களை தேடிப்போன இயக்குனர்..!

தங்கம் தொடர்பான பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாக வைத்து 'மெட்ரோ' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஆனந்த கிருஷ்ணன். இவர் ஏற்கெனவே 'ஆள்' படம் மூலம் ஊடகங்களின் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும்…

குறளரசன் இசைக்கு 1.5 கோடி கொடுத்த லகரி..!

சூப்பர் ஸ்டாரின் ‘தளபதி’ சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட ராஜமவுலியின் ‘பாகுபலி’, தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மாதவன் நடித்த ‘இறுதி சுற்று’ போன்ற நூற்றுக்கணக்கான வெற்றிப்படங்களின் ஒலிநாடா உரிமையை வாங்கி இசையை வெளியிட்ட…

ஏ.எல்.விஜய் டைரக்சனில் பிரபுதேவா-தமன்னா..!

மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மலையாள திரையுலகில் படங்களை இயக்கிக்கொண்டே இந்திக்கும் சென்று அங்கே தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.. அவரது சிஷ்யரான ஏ.எல்.விஜய்யும் அந்த வழியை பின்பற்றி இப்போது முதன்முதலாக பாலிவுட்டில் தனது முதல்…

பிப்-4ல் ‘டார்லிங்-2’ ஆடியோ ரிலீஸ்..!

ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறது ‘டார்லிங்-2’. புதுமுகம் ரமீஸ்ராஜா ஹீரோவாக நடிக்க வில்லனாக நடிக்கிறார் மெட்ராஸ் கலையரசன்.. பல குறும்படங்களை இயக்கிய சதீஷ் சந்திரசேகர் இந்தப்படத்தை…

“எந்நேரமும் அதிர்ஷ்டம் மட்டுமே கை கொடுக்காது” ; நிவின்பாலி

மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டார் நடிகர் நிவின்பாலி.. கடந்த மூன்று வருடங்களில் இவர் நடித்த ஒன்றிரண்டு படங்களை தவிர மற்ற படங்கள் எல்லாமே ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட் வகையை சேர்ந்தவை தான்.…