
‘யாமிருக்க பயமே’ படத்தை தொடர்ந்து டீகே இயக்கவுள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தில் கதாநாயகனாக ஜீவா, பாபி சிம்ஹா நடிக்கிறார்கள்.. ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தபடத்தில் இன்னொரு கதாநாயகியாக இணைந்துள்ளார் சுனைனா. அனேகமாக இவர் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
Comments are closed.