Yearly Archives

2016

பைரவா படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், பரதனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், விஜய் நடித்துவரும் படம் ‘பைரவா’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப்படத்தில், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமையா, சரத் லோகித்ஸ்வா, சதீஷ்,…

இளம்பெண்களை காப்பாற்ற பூனைக்குள் புகுந்த ஆவியின் ‘மியாவ்’..!

இன்று அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கும் பல செய்திகளில் பலரையும் அதிர்ச்சியும் அதேசமயம் ஆச்சரியமும் அடையவைக்கும் செய்தி என்றால், அது தான் காதலித்த பெண்ணையே தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கயவர்களை பற்றிய செய்திதான். காதல் என்கிற…

‘கூட்டத்தில் ஒருத்தன்’ இயக்குனரை உசுப்பேற்றிய கார்த்தி..!

தெகிடி படத்தில் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், இன்னும் வலுவான ஒரு பிரேக்கிற்காக காத்துக்கொண்டிருக்கும் அசோக் செல்வனுக்கு, தற்போது அப்படி ஒரு படமாக அமைந்திருக்கிறது கூட்டத்தில் ஒருவன்.. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை…

அப்போ ‘டண்டணக்கா’.. இப்போ ‘டமாலு டுமீலு” ; போகன் கூட்டணி அதிரடி..!

ஏதாவது புதிது புதிதாக பண்ணிக்கொண்டேதான் இருக்கிறார்கள் இயக்குனர் லட்சுமணும் இசையமைப்பாளர் இமானும்.. இதற்கு முன்னாள் தங்களது கூட்டணியில் உருவான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண்டணக்கா’ என்கிற பாடலை போட்டு ரசிகர்களுன் சேர்ந்து அந்த…

விஷ்ணு பட ஷூட்டிங் இன்று துவங்கியது…!

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தயாரித்து நடித்த விஷ்ணு, அதை தொடர்ந்து ‘கதாநாயகன்’ என்கிற படத்தையும் தயாரித்து நடிக்கிறார்.. குறிப்பாக அனைத்துத்தரப்பு ரசிகர்களும் வந்து பார்க்கும் வகையிலான கதைகளையே தேர்வு செய்து நடித்து…